Sunday, March 30, 2008

கொஞ்சம் நேரம் மொக்கை …

வழக்கம் போல, அலுவலகம் முடிந்து JLO நம்ம ஊரு குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடுற மாதிரி ஒரு கற்பனைல இந்த பாடலை என்னுடைய இசை கருவியில் ரசித்து கொண்டு வந்தேன்..


முதுக தட்டி யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்தது….. “எவா அது”-னு ஒரு expression கொடுத்து திரும்பி பார்த்தா நம்ம Rams roommate...

எப்படி இருக்கீங்க-னு கேட்டவர் பெயர் நாபகத்துக்கு வரவில்லை… செரி என்ன பெரிய deal-nu அப்படியே கதை அடிச்சிடே நடந்தோம்.. அப்போதான் கவனிச்சேன் அவருக்கும் நம்ம பெயர் தெரியாத மேட்டர்.. செரி அரசியல்-னு வந்துட்டா அப்படிதானே..

செரி-னு ஒரு வழியா 10 நிமிடம் நடை பயணத்துக்கு கம்பெனி கொடுத்த rams roomie-கு ஒரு bye சொல்லிட்டு வந்தேன்.

இரவு நம்ம Namaste Flavor-ல ஹைதராபாத் பிரயாணி – ஒரு கை பாத்துட்டு வந்துட்டு இருக்கும் போது, Rams வியர்க்க வியர்க்க வந்தார்.,

Me: என்ன தலைவா, யார் கிட்டயாவது கவிதை சொன்னிங்களா, அடிக்க வராங்களா?

Rams: ஹி ஹி ஹி ஹி ... அதெல்லாம் ஒன்னும் இல்லை, உங்கள gym பக்கமே ஆள காணோமே? ரொம்ப பிசி-ஒ?

Me: நான் உங்கள இன்னைக்கு ஜிம்-ல பார்கவே இல்லையே.. ??

Rams: நீங்க ஜிம் வந்திங்களா இன்னைக்கு?? (அப்படின்னு ஒரு ஷாக் கொடுத்து கேட்டார்)

Me: ஆமா.. as usual I was in invisible mode

Rams: செரிதான், தெரியாம கேட்டுட்டேன், மொக்கைய ஆரம்பிக்காதிங்க .. தாங்க மாட்டேன். செரி நேத்து ராத்திரி ஒரு கவிதை எழுதினேன், அத கேளுங்க...

………………………………
அவ்ளோதான் கண்ண முழிச்சு பார்கிறேன்.. bed-la இருந்தேன்..

Me:என்ன ஆச்சு .. நான் எங்க இருக்கேன்

Rams: ம்ம்ம்ம், கும்பகோனாத்தில இருக்கீங்க.. 2 பிரியாணி-ய வெட்டும் போதே தெரிய வேண்டாமா.. இப்போ உங்கள தூக்கிட்டு வரதுக்கு பதிலா.. எங்க ஊரு நெல் மண்டி-ல மூட்டை தூக்கி இருந்தா கொஞ்சம் காசாவது மிச்சம் பிடிச்சி இருப்பேன். .

Me: :(

Rams: செரி வருத்தபடாதீங்க... இந்த situation-கு ஒரு கவிதை வச்சு இருக்கேன்..

Me:*&#*#$(*&#$*&$*&#(*&($&

P.S: This is my first try, hopefully will get better in coming posts.

btw, Rams is a good poet too.. here u can find his poems..

1 comment:

இரவு கவி said...

gud one kesavan. antha mokaiya vera blogla poduteengala...